CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

கிங்ஸ்பரி தற்கொலைதாரியின்  தலையை  பொரளையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு

கிங்ஸ்பரி தற்கொலைதாரியின் தலையை  பொரளையில் அடக்கம் செய்யுமாறு உத்தரவு

கிங்ஸ்பரி ஹோட்டல்மீது தற்கொலைத் தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியின் தலையை  பொரளை மயானத்தில் அடக்கம் செய்யுமாறு கோட்டை நீதவான்ரங்க திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்,

குறித்த தற்கொலைதாரியின்உடலை ஏற்றுக்கொள்வதற்கு உறவினர்கள் மறுத்துள்ள நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது,

இன்றைய தினம் இந்தவிடயம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்ட போதெ இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து, தேசிய தௌஹித் ஜமாத்அமைப்பின் மொஹமட் அஸாம் மொஹமட்  முபாரக்கின்தலையையே இவ்வாறு புதைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்