புலமைப் பரிசில் பரீட்சை 2019 - தமிழ் மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளிகள் இதோ
- By Capital News --
- 06 Oct 2019
- 1858
2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடம்பெற்ற புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதன்படி, மாவட்ட ரீதியான வெட்டுப் புள்ளிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழ் மாவட்டங்களுக்கான வெட்டுப் புள்ளிகளின் பட்டியல் இதோ:
கொழும்பு 154
கண்டி 154
மாத்தளை 154
யாழ்ப்பாணம் 153
கிளிநொச்சி 152
மன்னார் 151
வவுனியா 152
முல்லைதீவு 152
மட்டக்களப்பு 152
அம்பாறை 153
நுவரெலியா 152
பதுளை 151
திருகோணமலை 151
பரீட்சை முடிவுகளை https://doenets.lk/examresults அல்லது http://www.results.exams.gov.lk//home.htm எனும் இணைய முகவரியில் பார்வையிட முடியும்.
மற்றுமொரு விசேட செய்தி:
வெளியானது புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள்!