லொஸ்லியாவின் நிலை இப்படி ஆகிவிட்டதே..!
- By Capital News --
- 06 Oct 2019
- 2486
பிக்பொஸ் போட்டியில் வெற்றியாளர் முகென் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இரண்டாம் இடம் யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
நேற்றை வரைக்கும் லொஸ்லியாவிற்கு அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் நேற்றும் இன்றும் கிடைத்திருக்கும் வாக்குகளை வைத்து பார்க்கும் போது செண்டிக்கு லொஸ்லியாவை விட அதிக வாக்குகள் கிடைத்திருப்பதாக சொல்லப்படுகின்றது.
பிக்பொஸ் நிகழ்ச்சியில் வெற்றிகிடைக்கும் என்று எதிர்ப்பார்போடு இலங்கையில் இருந்து சென்ற லொஸ்லியாவிற்கு என்ன நடக்கும் என்ற எண்ணம் ரசிகர்களின் மத்தியில் கேள்வியாக இருக்கிறது.
கவின் வெளியில் வந்ததும் அவருடைய ரசிகர்களின் வாக்குகளும் லொஸ்லியாவிற்கு கிடைக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.
எப்படியும் இன்னும் ஒரு சில மணித்தியாளங்களில் 100 நாட்களில் மக்கள் மத்தியில் எவ்வளவு லொஸ்லியா இடம்பிடித்திருந்தார் என்பது தெரிந்து விடும்.
விசேட செய்தி:
போட்டி முடியும் நிலையில் மதுமிதாவின் வேலையை பாருங்கள்
http://capitalnews.lk/details-news?news_id=17833
