இலங்கை தொழிலாளர் காங்ரஸ் கோட்டாவுக்கு ஆதரவு
- By Capital News --
- 09 Oct 2019
- 323
இலங்கை தொழிலாளர் காங்ரஸ் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் இன்றைய விசேட ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.