CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

காதல் தோல்வியில் ஸ்ருதி ஹாசன் சொன்ன வார்த்தை

காதல் தோல்வியில் ஸ்ருதி ஹாசன் சொன்ன வார்த்தை

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த சில வருடங்களாக மைக்கேல் கார்சேல் என்பவரை காதலித்து வந்தார். 

அவர்கள் இருவரது புகைப்படங்களும் அதிகமாக வெளியாகின.

அவர்களுக்கு திருமணம் நடக்கவுள்ளது என்றும் செய்திகள் பரவியது. 

ஆனபோதும்  சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துவிட்டதாக அறிவித்தனர்.

அகைப்பற்றி ஸ்ருதிஹாசன் தற்போது அளித்துள்ள பேட்டி ஒன்றில் உருக்கமாக பேசியுள்ளார்.

"நான் ஒரு எமோஷனலான நபர். அதனால் என்னுடன் இருப்பவர் என் மீது எளிதில் ஆதிக்கம் செலுத்திவிடுகிறார்கள். அதுவும் ஒரு நல்ல அனுபவம் தான். நல்லவர்கள் நன்றாக தான் நடந்துகொள்கின்றனர், சில சமயங்களில் தவறும் செய்கின்றனர். இதற்கு நான் வருத்தப்படவில்லை. ஒரு சிறந்த காதலை தேடிக்கொண்டிருக்கிறேன். அது வரும்போது 'இதற்காகத்தான் காத்திருந்தேன்' என உலகத்திற்கு அறிவிக்க காத்திருக்கிறேன்" என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்