சிறுபான்மையினருக்காகவே கோட்டாவுக்கு ஆதரவு - அங்கஜன் இராமநாதன் (AUDIO)
- By Capital News --
- 09 Oct 2019
- 475
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவை ஆதரிக்கும் , ஶ்ரீ லங்காசுதந்திரக் கட்சியின் முடிவை, அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எடுத்துள்ளதாக , நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே , அங்கஜன் இராமநாதன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.">
தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை கருத்திற்கொண்டேஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி , எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கும் முடிவினை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேலும்குறிப்பிட்டுள்ளார்">