CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

மக்கள் சார்பிலேயே மொட்டுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் -மஹிந்த அமரவீர

மக்கள் சார்பிலேயே மொட்டுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானம் -மஹிந்த அமரவீர

நாடு பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், மக்கள் சார்பிலேயே தாம் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கத் தீர்மானித்ததாக, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தனது ஆதரவை இன்று உத்தியோகபூர்வமாக  வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்