CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

சொலமன் தீவுகளுக்கும் சீனாவுக்குமிடையில் உடன்படிக்கை

சொலமன் தீவுகளுக்கும் சீனாவுக்குமிடையில் உடன்படிக்கை

சொலமன் தீவுகளுக்கும் சீனாவுக்குமிடையில் பல்வேறு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.

சொலமன் தீவுகளின் பிரதமர் Manasseh Sogavare வுக்கும் சீனாவின் பிரதமர் Li Keqiang க்கும் இடையில் இன்றைய தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது.

அதன் பின்னரே குறித்த உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பசுபிக் சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் ஊடுருவல் அதிகரித்துவருவதாக பலதரப்புகளாலும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வரும் நிலையிலேயே, சொலமன் தீவுகளுக்கும் சீனாவுக்குமிடையில் இந்த உடன்படிக்கைக் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளமை சுட்டிக்காட்டத் தக்கது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்