CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

கன்னிப்போட்டியில்  ஓஷத பெர்ணாண்டோ சாதனை

கன்னிப்போட்டியில் ஓஷத பெர்ணாண்டோ சாதனை

இலங்கை மற்றும் பாகிஸ்தான் கிரிக்கட்அணிகளுக்கு இடையிலான  மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட் போட்டிபாகிஸ்தானின் லாகூர் கடாபி மைதானத்தில் தற்போது இடம்பெற்றுவருகிறது.

இரு  அணிகளுக்கு இடையிலான  மூன்றாவது இருபதுக்கு - 20 கிரிக்கெட்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடதீர்மானித்துள்ளது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய  இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தமது கன்னி 20க்கு 20  போட்டியில் களமிறங்கிய  ஓஷத பெர்ணாண்டோ 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்,

இதுவே இலங்கை அணி சார்பில் 20க்கு 20போட்டிகளில் கன்னிப் போட்டியில் விளையாடியவர்களுள வீரரரொருவர் பெற்றுக் கொண்ட அதிகூடிய ஓட்டங்களாகும், 

பாகிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் மொஹமட் அமீர் 03விக்கட்டுக்களை கைப்பற்றினார்

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்