CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

மன்னாரில் ஜேர்மனித்  தூதரகத்தின்  துணைத் தூதுவர்

மன்னாரில் ஜேர்மனித் தூதரகத்தின் துணைத் தூதுவர்

மன்னார் மறை மாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் இலங்கைக்கான ஜேர்மனித்  தூதரகத்தின்  துணைத் தூதுவர்   அன்றீஸ்   பேர்க் ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு மன்னார் ஆயர் இல்லத்தில்  இன்று முற்பகலில் இடம்பெற்றதாக கெப்பிட்டலின் மன்னார் செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கைக்கான ஜேர்மனித்  தூதரகத்தின்  வர்த்தக மற்றும் அரசியல், பொருளாதார ஆலோசகர் தர்னி தலுவத்தவும் (DHARINI DALUWATTE) இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்.

மன்னார் மாவட்டத்தின் தற்போதைய  நிலமை தொடர்பில் கலந்துரையாடப்பட்ட இந்தச் சந்திப்பில், கடந்த ஏப்பிரல் மாதம் 21 ஆம்   திகதி நாட்டில் இடம் பெற்ற  தற்கொலை குண்டுத் தாக்குதலுக்குப் பின்னர் மன்னார் மாவட்டத்தில் சமய, இன ஒற்றுமைகள் தொடர்பான நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்