CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

capitalnews capitalnews.lk Gotabaya Rajapaksa
   
SLPP 1,516,260 48.99 %
capitalnews capitalnews.lk Sajith Premadasa
   
NDF 1,425,563 46.06 %
capitalnews capitalnews.lk Anura Kumara Dissanayaka
   
NMPP 102,633 3.32 %
    # Matara   District > Akuressa   Polling Division > SLPP - 53,478 - 66.81% | NDF - 21,415 - 26.75% | NMPP - 3,787 - 4.73% |     # Polonnaruwa   District > Medirigiriya   Polling Division > SLPP - 34,022 - 51.44% | NDF - 28,324 - 42.82% | NMPP - 2,734 - 4.13% |     # Ratnapura   District > Eheliyagoda   Polling Division > SLPP - 50,993 - 61.11% | NDF - 28,855 - 34.58% | NMPP - 1,946 - 2.33% |     # Anuradhapura   District > Medawachchiya   Polling Division > SLPP - 42,287 - 60.40% | NDF - 23,423 - 33.46% | NMPP - 2,619 - 3.74% |     # Trincomalee   District > Trincomalee   Polling Division > NDF - 56,594 - 78.02% | SLPP - 12,818 - 17.64% | NMPP - 713 - 0.98% |
மேற்கிந்தியத் தீவுகள் ஆப்கானிஸ்தான்: இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

மேற்கிந்தியத் தீவுகள் ஆப்கானிஸ்தான்: இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. 

இந்த இரு அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று இருபதுக்கு 20 போட்டி மற்றும் ஒற்றை டெஸ்ட் போட்டி அடங்கிய தொடர் இந்தியாவில் இடம்பெற்றுவருகிறது. 

இந்த தொடர் முழுவதும் இந்தியா, உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் (Lucknow) அமைந்துள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் (Bharat Ratna Shri Atal Bihari Vajpayee Ekana Cricket Stadium) இடம்பெறவுள்ளது. 

தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 1 க்கு 0 என முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில், பகல் - இரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இன்றைய போட்டி, தொடரை தீர்மானிக்கும் போட்டியாக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்