CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

ரணிலை சந்தித்த மஹிந்த - தகவல் வெளியானது....!

ரணிலை சந்தித்த மஹிந்த - தகவல் வெளியானது....!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

வடக்கு மாகாணத்தின் தற்போதைய நிலை குறித்து இதன் போத பிரதமர்  கேட்டறிந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை  முன்னிட்டு வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள  தடைகளை அகற்றியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் வீதித் தடைகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்