அதிகாரப்பகிர்வு குறித்து ஜனாதிபதியின் கருத்தில் நம்பிக்கை(Audio)
- By Capital News --
- 02 Dec 2019
- 62
மாகாணங்களின் அதிகாரங்களை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதியின் கருத்து நம்பிக்கை அளிப்பதாக வடகிழக்கு முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் ஊடகசந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.