19 வது சீர்திருத்தின் கீழ் நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்பட்டன
- By Capital News --
- 03 Dec 2019
- 105
19 வது சீர்திருத்தின் கீழ் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது நீதிமன்றங்கள் உள்ளிட்ட உயர் நிலை அமைப்புகள் சுயாதீனமாக செயற்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைத்த போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை கூறியுள்ளார்.