CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

தர்பார் படம் பார்க்க சென்ற மஹிந்த, சஜித்...!

தர்பார் படம் பார்க்க சென்ற மஹிந்த, சஜித்...!

தற்போது சினிமா பக்கத்தில் பெரிதாக பேசப்படும் படம் தர்பார்.

இந்த நிலையில் தர்பார் திரைப்படம் இலங்கையிலும் வெளியாகி வெற்றிநடைப் போட்டுவருகின்றது.

இதற்கிடையே தர்பார் படத்தை பார்ப்பதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான படமொன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

இதேவேளை, நடிகர் ரஜினிகாந்த மற்றும் நயன்தாராவின் அதிரடியான நடிப்பில் கடந்த ஒன்பதாம் திகதி வெளியாகி தர்பார் திரைப்படம் வசூல் ரீதில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றது. .

இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் 108 கோடி ரூபா சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தகவல் உண்மையாக இருந்தால் தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக ரஜனி இருப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

ஹசர்பஜானில் உயிரிழந்த மாணவிகள் குறித்து அரசாங்கம் விடுத்துள்ள செய்தி..!


வேலையற்ற பட்டதாரிகளுக்கு அரசாங்கம் விடுத்துள்ள செய்தி


இரண்டு சடலங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிரக்கப்பட்ட லயன் எயார் விமானம்

capitalnews.lk

capitalnews.lk

முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்