CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை விநியோகிக்க நடவடிக்கை

இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை விநியோகிக்க நடவடிக்கை

இலங்கை இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை தொடர்ச்சியாக விநியோகிப்பதற்கு நடவடிக்கையெடுப்பதாக ரஷ்ய வௌியுறவுத்துறை அமைச்சர் ஸர்ஜெய் லவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் தினேஷ் குணவர்த்தன மற்றும் ரஷ்ய வௌியுறவுத்துறை அமைச்சர் ஸர்ஜெய் லவ்ரோவ் ஆகியோர் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு  நடவடிக்கைகளை மேம்படுத்தவும் ஒத்துழைப்புக்களை வழங்குவதாக இதன் போது ரஷ்யவௌியுறவுத்துறை அமைச்சர்  சர்ஜெய் லவ்ரோவ் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கையுடன் இணைந்து செயற்படவுள்ளதாக ரஷ்யா அமைச்சர் சர்ஜெய் லவ்ரோவ் கூறியுள்ளார்.

கடந்தகாலத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்புக்கு  இலங்கை வௌியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யாவுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்