CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க தடை

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிக்க தடை

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை மீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுக்கும்,தமிழ் ஊடகங்களின் செய்தி ஆசிரியர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று அலரி மாளிகையில் இன்று இடம்பெற்றது. இதன்போது, வடக்கு மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினை குறித்து, எமது கெப்பிடல் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்குபதிலளித்த போதே, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ இதனைக் குறிப்பிட்டார்.

">

இதேவேளை, இந்த விடயம் குறித்துவிடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவும் கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

">

இதேவேளை, பெருந்தோட்ட தொழிலாளர்களின்ஆயிரம் ரூபா சம்பளப் பிரச்சினை குறித்தும், எமது கெப்பிடல் ஊடகவியலாளர்கள் பிரதமர்மஹிந்த ராஜபக்ஸவிடம் வினவியிருந்தனர்.இதற்கமைய, குறித்த விடயம்தொடர்பில் தற்போது பெருந்தோட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக  பிரதமர் மஹிந்தராஜபக்ஸ இதன்போது குறிப்பிட்டார்.



capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்