CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

கம்பாஹா நிகழ்வில் பிரசன்னரணதுங்க கருத்து

கம்பாஹா நிகழ்வில் பிரசன்னரணதுங்க கருத்து

கடந்த அரசாங்கம், தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உள்ளிட்டவற்றை தமது தேவைகளுக்காகப் பயன்படுத்தியுள்ளதாக சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பாஹாவில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்த போதே, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இவ்வாறு குறிப்பிட்டார்



capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்