CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலையை திறப்பதற்கு நடவடிக்கை

எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலையை திறப்பதற்கு நடவடிக்கை

எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலையை விரைவில் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்துள்ளார் 

மூடப்பட்ட நிலையில் இருக்கும்  எம்பிலிபிட்டிய கடதாசி தொழிற்சாலையை மீண்டும் திறப்பது தொடர்பில் எம்பிலிபிட்டிய ஓமல்பே சோபித தேரரின்  வாசஸ்தலத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்  போதே ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ இவ்வாறு தெரிவித்தார். 

மேலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'அபிவிருத்தி அடையும் நாடு' எனும் வேலைத்திட்டத்தை சப்ரகமுவ மாகாணத்தில் நடைமுறைபடுத்துவதே தனது முதல் நோக்கமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன், இந்த தொழிற்சாலையை மீண்டும் திறப்பதன் மூலம்  சப்ரகமுவ மாகாணத்தில் வாழும் இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்பை பெற்று கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்