CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

கதிர்காமம் மோதல் சம்பவம் - 34 பேருக்கு விளக்கமறியல்

கதிர்காமம் மோதல் சம்பவம் - 34 பேருக்கு விளக்கமறியல்

கதிர்காமம் -செல்லகதிர்காமம் பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட  மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 34 சந்தேகநபர்களும் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகபநபர்கள்,  திஸ்ஸமஹாராம நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கதிர்காமம் - செல்லகதிர்காமம் பிரதேசத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்று மாலை இடம்பெற்ற மோதலில் 5 பேர் காயமடைந்தனர்

இதனையடுத்து இந்த மோதலுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 34 பேரை கதிர்காமல் காவல்துறையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது


capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்