யாழ்ப்பாணம் மாநகர சபையில் பாரிய ஊழல்

யாழ்ப்பாணம் மாநகர சபையில் பாரிய ஊழல்

யாழ்ப்பாண மாநகர சபையில் நல்லூர் உற்சவ காலத்தின் போது 4 இலட்சத்து 16 ஆயிரத்து 280 ரூபா ஊழல் இடம்பெற்றுள்ளதாக மாநகர சபையின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் நேற்றைய அமர்வின் போதே அவர் இந்த விடயம் குறித்த தகவல்களை கூறினார்.

இதுதொடர்பாக யாழ் மாநகர சபையின் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபனிடம் நாம் வினவினோம்.


LEAVE A COMMENT