விரைவில் நிறுத்தப்பட இருக்கிறது ராதிகாவின் சந்திரகுமாரி ரசிகர்கள் சோகம்

விரைவில் நிறுத்தப்பட இருக்கிறது ராதிகாவின் சந்திரகுமாரி ரசிகர்கள் சோகம்

சின்னத்திரையில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் ராதிகா சரத்குமார்  அவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது .,சித்தி அண்ணாமலை செல்வி அரசி செல்லமே என் அவருடைய சீரியல்கள் பல இப்பொழுதும் மறக்க முடியாது,

இப்பொழுது சந்திரகுமாரி என்னும் காவியத்தொடர் அவருடைய நடிப்பில் ஒளிபரப்பாகிவருகிறது , தற்பொழுது  ரேட்டிங் காரணமாக அந்த தொடரை இடையிலேயே நிறுத்த அந்த தொலைக்காட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .


இது ராதிகாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது !


LEAVE A COMMENT