எரிபொருட்களின் விலைகளை லங்கா IOC அதிகரித்துள்ளது

எரிபொருட்களின் விலைகளை லங்கா IOC அதிகரித்துள்ளது

எரிபொருட்களின் விலைகளை லங்கா IOC அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஒரு லீற்றர் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை  132 ரூபாயாகவும், ஒரு லீற்றர் ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 162  ரூபாயாகவும் விற்பனை செய்யப்படவுள்ளன.

மேலும், ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 113 ரூபாயாகவும் ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 134 ரூபாயாகவும் அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை, எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைவாக நிதி அமைச்சு நேற்று புதிய விலைகளை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


LEAVE A COMMENT