யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு தாளையடி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்களால் அதிபர் மற்றும் ஆசிரியர்களின் வழிகாட்டலின் கீழ் பொலித்தீன் பாவனைக்கு எதிரான கவனயீர்ப்பு பேரணி இன்று முன்னெடுக்கப்பட்டது .
இந்த பேரணியை தொடர்ந்து பாடசாலை பிரதான வீதியின் இரு மருங்கிலும் உள்ள பொலித்தீன் மற்றும் உக்காத கழிவு பொருட்கள் மாணவர்களால் அகற்றப்பட்டது
இந்த பேரணியில் வடமராட்சி கிழக்கு பிரதேச பொது சுகாதார பரிசோதகர் நிரூபன் கலந்து கொண்டிருந்தனர் .