அடிப்படை சம்பளத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல் சுகாதாரம், கல்வி போன்ற ஏனைய பிரச்சினை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
சம்பள பிரச்சினை மட்டும் வைத்து பேசுவதாலேயே பலரும் அதனைவைத்து அரசியல் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
கண்டி மாவட்ட தோட்ட தொழிலாளர் சங்கங்கள், இளைஞர் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜீவன் தொண்டமான் உரையாற்றினார்.
VITHUSHAN