தரம் ஐந்து புலமைப்பரிசில் மாணவர்களுக்கான கருத்தரங்கு திருமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது.
கெப்பிட்டல் தொலைக்காட்சி, கெப்பிட்டல் வானொலியின் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை வழிகாட்டும் விசேட நிகழ்ச்சி தற்போது திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் நடைபெற்றது
இன்றைய கருத்தரங்கில் திருகோணமலையைச் சேர்ந்த பல பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களும் அவர்களது பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
VITHUSHAN