புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மீண்டும் கனடா நீடித்தமையை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது
சமீபத்திய மதிப்பாய்வின் படி, புலிகள் அமைப்பு சர்வதேச நிதி சேகரிப்பில் ஈடுபடுவதாக கனடா கூறுகிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு புலிகள் அமைப்பு தொடர்ந்தும் நிதி திரட்டுவதாக மதிப்பாய்வு குறிப்பிடுகிறது.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 அன்று திகதியிடப்பட்ட குற்றவியல் சட்டத்தின் கீழ் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் முதன்முதலில் பட்டியலிட்டது,
மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுஆய்வு செய்ய வேண்டியது சட்டப்பூர்வமான தேவையாகும்.
சமீபத்தில் மீண்டும் தனது தடையை கனடா நீட்டித்தது
இத்துடன் மூன்றாவது தடவையாக தடை விதிக்கிறது
punidha