35 நாடுகளின் பிரஜைகளுக்கு விசா இல்லாமல் நுழைவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி, அவுஸ்திரேலியா, சவுதி அரேபியா, சீனா, இந்தியா, ரஷ்யா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட 35 நாடுகள் இதில் சேர்ந்துள்ளன.
இந்த வாய்ப்பு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் 06 மாத காலத்திற்கு செல்லுபடியாகும்.
மேலும் விவரங்கள் கீழே உள்ளன.
1. ஐக்கிய இராச்சியம்
2. ஜெர்மனி
3. நெதர்லாந்து
4. பெல்ஜியம்
5. ஸ்பெயின்
6. அவுஸ்திரேலியா
7. டென்மார்க்
8. போலந்து
9. கஸகஸ்தான்
10. சவுதி அரேபியா
11. ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
12. நேபாளம்
13. சீனா
14. இந்தியா
15. இந்தோனேசியா
16. ரஷ்யா
17. தாய்லாந்து
18. மலேசியா
19. ஜப்பான்
20. பிரான்ஸ்
21. அமெரிக்கா
22. கனடா
23. செக் குடியரசு
24. இத்தாலி
25. சுவிட்சர்லாந்து
26. ஆஸ்திரியா
27. இஸ்ரேல்
28. பெலாரஸ்
29. ஈரான்
30. ஸ்வீடன்
31. தென் கொரியா
32. கட்டார்
33. ஓமன்
34. பஹ்ரைன்
35. நியூசிலாந்து