தோட்ட தொழிலார்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக மீண்டும் ஒருமுறை சம்பள நிர்ணய சபை கூடி தீர்மானம் எடுக்கும் என தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் வேலைசெய்து ஓய்வு பெற்றவர்களுக்கும் 10 பெர்ச் காணியை வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இராஜாங்க அமைச்சராக நேற்று பதவியேற்ற வடிவேல் சுரேஷ், இன்று உத்தியோகப்பூர்வமாக கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
VITHUSHAN