தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை தான் உட்கொண்டதாக இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல விளையாட்டு ஒழுக்காற்று குழு முன் ஒப்புக்கொண்டுள்ளார்.
நிரோஷன் திக்வெல்ல தான் கொக்கேன் பயன்படுத்தியதை ஒப்புக் கொண்டுள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் போது ஊக்கமருந்து உட்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் நிரோஷன் திக்வெல்ல அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊக்கமருந்து குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட திக்வெல்ல விளையாட்டு அகாடமியில் நேற்று அவர் விளையாட்டு ஒழுக்காற்று குழு முன்னிலையில் ஆஜரானார்.
punidha