பாக்கு ஒன்றின் விலை 40 ரூபாயாக அதிகரித்துள்ளது.
கடந்த இரு வாரங்களுக்குமுன்னர், ஒரு பாக்கு 35 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
போதிய அளவு பாக்குஅறுவடை இல்லாததாலும், நாட்டில் கிடைக்கும் பாக்கை காயவைத்து இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாலும், பாக்கின் விலை அதிகரித்துள்ளது.
பாக்கு ஒன்றின் விலை அதிகரித்துள்ளதால் ஒரு வெற்றிலைக் கூருக்கு பயன்படுத்தும் பாக்கின் அளவை கணிசமாக குறைக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
punidha