அவுஸ்திரேலிய சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க திட்டம்
சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை பயன்படுத்த தடை விதிக்கவுள்ளதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற தளங்கள் இளைஞர்களின் உடல், உள ஆரோக்கியத்தை எதிர்மறையாக பாதிக்கின்றன என்ற கவலைகளுக்கு மத்தியில் சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதை தடை செய்ய அவுஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. ...