இரண்டு வாரங்களில் O/L பரீட்சை பெறுபேறுகள்
இரண்டு வாரங்களுக்குள் சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வௌியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டுஅமைச்சர் தெரிவித்தார். எதிர்வரும் ...