ஞானக்காவுக்கு 2 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு
அநுராதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றை நடத்திவரும் ஞானக்கா என்பவருக்கு பெருந்தொகை பணம் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அந்த ...