இலங்கைக்கு வருகை தரும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இந்த அமெரிக்க இராஜாங்க திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் போது அவதானத்துடன் செயற்படுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அந்நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்கா தமது நாட்டு பிரஜைகளிடம், கேட்டு கொண்டுள்ளது.
punidha