உலகின் முதல் 5ஜி சேவை பெறும் மாவட்டம் இதுதான்.

உலகின் முதல் 5ஜி சேவை பெறும் மாவட்டம் இதுதான்.

அனைத்து இடங்களிலும் 5ஜி சேவையை பற்றி தான் அதிகமாக பேசப்படுகிறது, காரணம் அதிவேக இணையம் கொண்டு இந்த சேவை வெளிவருவதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று தான் கூறவேண்டும்

உலகின் முதல் மாவட்டமாக ஷாங்காய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் 5ஜி தொழில்நுட்பம் அடுத்த தலைமுறைக்கு செல்லுவோர்தொழில்நுட்பமாக இருக்கும் என்றும், பின்பு தற்போதை 4ஜி  நெட்வொர்க்களை விட 5ஜிசேவையை பயன்படுத்தும்போது டவுன்லோடு வேகம் 100மடங்கு அதிவேகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

சீனா மொபைல் சார்ந்து 5ஜி நெட்வொர்க் சாதனை ஷாங்காயின் துவங்கப்பட்டுள்ளது. 

இந்த பகுதியில் தான் கடந்த மூன்று மாதங்களாக 5ஜி பேஸ் ஸ்டேஷன்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. 

சேவையை துவங்கி வைத்த ஷாங்காய் மாவட்ட வு கிங் என்பவர் 5ஜி சேவையில் முதல் வீடியோ கால்  மேற்கொண்டார், இதற்கு அவர் அவர் ஹூவாய் மேட் எக்ஸ் ஸ்மார்ட்போனினை பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹூவாய் நிறுவனம் 5ஜி சேவையை வழங்குவதற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது, பின்பு 5ஜி சீராக இயங்க துவங்கும் போது பயனர்கள் தங்களது சிம் கார்டுகளை அப்டேட் செய்யாமல் புதிய நெட்வொர்க் சேவையை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2033 ஆம் ஆண்டில் மனிதர்களைச் செவ்வாயில் தரையிறக்கும் நாசா.! ஹூவாய் நிறுவனத்தின் 5ஜி சேவையை பயன்படுத்த வேண்டாம் என பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



LEAVE A COMMENT