சூடானில் மக்களாட்சியை நிறுவுமாறு கோரும்  ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளது

சூடானில் மக்களாட்சியை நிறுவுமாறு கோரும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளது

சூடானில் மக்களாட்சியை நிறுவுமாறு கோரும்  ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன,

 

சூடான் தலைநகர் கார்டூமில் ஆயிரக்கணக்கான மக்கள் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.,

 

சூடான் ஜனாதிபதியை இராணுவம்  வீட்டுக் காவலில் வைத்துள்ள நிலையில் மக்களாட்சியை நிலைநிறுத்துமாறு கோரி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்,

 

தேர்தல்கள் ஏதுமின்றி இரண்டு வருடங்களுக்கு அதிகாரத்தை தம் வசம் வைத்திருக்க அந்த நாட்டு இராணுவம் தீர்மானித்துள்ளது,

 

இந்த நிலையில் கார்டூமில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டோர் நடத்தப்பட்ட தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் பலர் காயமடைந்திருந்தனர்,

 

இதன் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்க சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தாக குற்றம் சுமத்தப்பட்டிருந்து,


 


LEAVE A COMMENT