அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற  துப்பாக்கிச்சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர்

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர்

அவுஸ்திரேலியா மெல்பரினில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நால்வர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.

எவ்வவாறாயினும் இந்த சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதாக கருத முடியாது என தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிள் குழுவொன்றின் மூலமே  இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என குறிப்பிடப்படுகின்றது.


LEAVE A COMMENT