CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

நீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.

நீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவம்.

நீர் கொழும்பு கட்டுவப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயத்தில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

உயிரிழந்தவர்கள் மற்றும் சேத விபரங்கள் தொடர்பான தகவல்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை. 

இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டான காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர் .



முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்