CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

பூகொட பகுதியில் சற்று முன்னர் வெடிச்சம்பவம் IMAGE

பூகொட பகுதியில் சற்று முன்னர் வெடிச்சம்பவம் IMAGE

பூகொட பகுதியில் வெடிச்சம்பவம்  ஒன்று பதிவாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அண்மித்த பகுதியில் உள்ள தரிசு நிலமொன்றிலேயே இந்த வெடிச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வெடிச்சம்பவத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பாக இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்