CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

பூட்டான் அணிக்கு இரண்டாம் தோல்வி

பூட்டான் அணிக்கு இரண்டாம் தோல்வி

நடைபெற்று வரும், 15 வயதின் கீழான தென்னாசிய காற்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப்  போட்டித் தொடரில், நேபாள அணிக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி  2 க்கு 0 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்துள்ளது.

ஏற்கனவே  பூட்டான் காற்பந்தாட்ட அணியை 3 க்கு 2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்திய நிலையிலேயே,  இலங்கை காற்பந்தாட்ட வீரர்கள்,  கொல்கத்தாவின் கல்யாணி அரங்கில் இடம்பெற்ற இன்றைய போட்டியை எதிர்கொண்டனர்.

இதேவேளை, இன்று அதே மைதானத்தில் இடம்பெற்ற மற்றைய போட்டியில் , பங்களாதேஷ் காற்பந்தாட்ட அணி வீரர்கள்,  பூட்டானை 5-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி தமது முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்.

பூட்டான் காற்பந்தாட்ட அணிக்கு இது இரண்டாவது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்