CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

நளின் பெர்ணான்டோ அறக்கட்டளையின் ஏற்பாட்டில் உஸ்வெடகெய்யாவ மருத்துவ முகாம் நிகழ்வு

நளின் பெர்ணான்டோ அறக்கட்டளையின் ஏற்பாட்டில் உஸ்வெடகெய்யாவ மருத்துவ முகாம் நிகழ்வு

ஜா - எல, உஸ்வெடகெய்யாவ புனித மரியாள் தேவாலயத்தில் மருத்துவ முகாம் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது. 

நளின் பெர்ணான்டோ அறக்கட்டளையினால் இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற இந்த நிகழ்வில் நூற்றுக் கணக்கானோர் பங்குகொண்டு பயன்பெற்றனர். 

இந் நிகழ்வில் அறக்கட்டளையின் நிறுவுனர் நளின் பெர்ணான்டோவும் கலந்து கொண்டிருந்தார். 

பல்வேறு துறைசார்ந்த வைத்தியர்கள் மக்களுக்கு பலதரப்பட்ட வைத்திய சேவையையும் வழங்கியிருந்தனர். 

இரத்தத்தில் சீனி பரிசோதனை, மூக்குக் கண்ணாடி வழங்குதல், இலவச வைத்திய சேவையுடன் மருந்து வழங்குதல் ஆகிய சேவைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. 

இந்த வைத்திய முகாம் தமக்கு மிகவும் பிரயோசனமாக இருந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

capitalnews.lk

capitalnews.lk
capitalnews.lk
capitalnews.lk
capitalnews.lk

முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்