CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

மலேஷியப் பிரதமர் தமது இராஜினாமாவை அந்த நாட்டு மன்னருக்கு அறிவித்துள்ளார்!

மலேஷியப் பிரதமர் தமது இராஜினாமாவை அந்த நாட்டு மன்னருக்கு அறிவித்துள்ளார்!

மலேஷியப் பிரதமர் மஹாதிர் மொஹமட் தமது இராஜினாமாவை அந்த நாட்டு மன்னருக்கு அறிவித்துள்ளார்,

தமது கூட்டணிக்கு புதிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பதற்கு ஆதரவாகவே இந்த மஹாதிர் மொஹமட் தமது இராஜினாமாவை கையளித்துள்ளார்,

பகதன் ஹராபன் என்ற கூட்டணியினூடாக கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தலை எதிர்கொண்ட மஹாதிர் மொஹமட் தேர்தலில் வெற்றி பெற்று அப்போது சிறையிலிருந்து அன்வர் மொஹமட்டிற்கு இரண்டு ஆண்டுகளின் பின்னர் பிரதமர் பதவியை கையளிப்பதாக உறுதியளித்திருந்தார்.

இந்த நிலையில் 2020 ஆம் ஆண்டிலும் பிரதமர் பதவி அன்வர் மொஹமட்டிற்கு கையளிக்கப்படாத நிலையில் ஆளுந்தரப்பு கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகத் தொடங்கின.,

இந்த நிலையில் அன்வர் மொஹமட் இன்றி  ஆளும் கட்சியின் சில கட்சிகள் புதிய கட்சியொன்றை ஸ்தாபிக்கப் போவதா தகவல்கள்  வௌியாகியிருந்தது,

இந்த நிலையிலேயே மலேஷியப் பிரதமர் மஹாதிர் தமது இராஜினாமாக் கடித்தை கையளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்