CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 620 ஆக உயர்வு

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 620 ஆக உயர்வு

சர்வதேச ரீதியில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 620 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், இதுவரை 79 ஆயிரத்து 566 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 25 ஆயிரத்து103 பேர் குணமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன், சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் 77 ஆயிரத்து 345 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அவர்களில் 24 ஆயிரத்து 846 பேர் முழுமையாக குணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்