CapitalNews , news, sri lanka, news today, latest news, breaking news, tamil news, sri lanka news, news live, top news, sri lanka news tamil, sri lanka time

CapitalNews , news 24 live, breaking news in sri lanka, news first, today tamil news in sri lanka, sri lankan news papers, sri lanka news live, sri lanka news live, daily news sri lanka, Tamil Radio, Tamil FM

தர்ஷனின் காதல் தோல்வியின் பின்னர் நடிகை சனம் ஷெட்டி என்ன செய்திருக்கிறார் பாருங்கள்!

தர்ஷனின் காதல் தோல்வியின் பின்னர் நடிகை சனம் ஷெட்டி என்ன செய்திருக்கிறார் பாருங்கள்!

பிக்பொஸ் நிகழ்ச்சியின் மூலமாக எல்லோராலும் அறிப்பட்ட தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக  சனம் ஷெட்டி கூறியிந்தார்.

இவர்களின் இந்த பிரச்சினை காவல் துறைவரை சென்றுவிடவே தர்ஷன் தன் பக்க நியாயங்களை ஊடகங்கள் வாயிலாக எல்லோருக்கும் அறியப்படுத்தியிருந்தார் 

பின்னர் நடிகை சனம் ஷெட்டி மீது தனக்கு மரியாதை இருந்தது அது இப்போது இல்லையென்று வெளிப்படையாகவே கூறியிருந்தார் தர்ஷன்.

இந்த நிலையில் தர்ஷனுக்கு வருகின்ற வரும் திரைப்பட வாய்ப்புக்களை கூட நடிகை சனம் ஷெட்டி இல்லாம் செய்கிறார் என்ற புதிய வதந்திகளும் வர அதுவும் உண்மையென தெரியவந்தது 

இவர்களின் பிரச்சினை இப்படியிருக்க தர்ஷன் குடும்பத்தார் தர்ஷனுக்கு விருப்பம் இன்றி திருமணம் செய்து வைக்க  முடியாது என்று முடிவாக நடிகை சனம் ஷெட்டியிடம் கூறிவிட்டனர். 

இந்த பிரச்சினை இருக்க நடிகை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ள நிழற்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் தன்னுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. 

capitalnews.lk


முக்கிய செய்திகள்


மேலதிகச் செய்திகள்