இணையத்தளத்தில் வைரலாக செம்பருத்தி கல்யாணம் ! என்ன நடந்தது உண்மையில் ?

இணையத்தளத்தில் வைரலாக செம்பருத்தி கல்யாணம் ! என்ன நடந்தது உண்மையில் ?

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் ,
யாரும் எதிர் பாரத அளவுக்கு திடீரென்று முன்னுக்கு வந்தது !

மற்ற தொலைக்காட்சிகள் எல்லாம் வியந்து பார்கும் அளவுக்கு இதில் நடிக்கும் நடிகர்களும் பிரபாலமானார்கள் !
இப்படியிருக்க நேற்றைய தினம் செம்பருத்தி கல்யாணம் என்று சிறப்பு எபிசொட் ஒன்று ஒளிபரப்பு செய்தார்கள் !
அப்படி இதில் என்னதான் இருகிறது என அநேகமானவர்கள் இதை பார்த்திருக்கிறார்கள் !
இதனால் இணையத்தளத்திலும் இது வைரலாகிறது!

LEAVE A COMMENT