சட்டவிரோத மீன்பிடி வலையை பயன்படுத்திய இருவர் கைது!

சட்டவிரோத மீன்பிடி வலையை பயன்படுத்திய இருவர் கைது!

புத்தளம் - பள்ளிவாசல்பாடு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி வலையை பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 225 மீற்றர் வலையும் ஈட்டி ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் புத்தளம் கடற்றொழில் திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


LEAVE A COMMENT