ஹெரோயின் போதைப்பொருளுடன் பத்தரமுல்ல பகுதியில் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார்!

ஹெரோயின் போதைப்பொருளுடன் பத்தரமுல்ல பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்!

டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பாதாள உலகக்குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் வர்த்தகத் தொடர்உடைய நபரொருவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

பத்தரமுல்ல பகுதியில் வைத்தே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட போது, குறித்த சந்தேக நபர் வசம் 40 கிராம் மற்றும் 600 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது


LEAVE A COMMENT