ஷாலினி கையிலிருந்த மொபைல் இதுவா.

ஷாலினி கையிலிருந்த மொபைல் இதுவா.

மிகவும் எளிமையான வாழ்க்கை முறையை பின்பற்றி வருபவர் அஜித்' எனும் செய்தி ரசிகர்களிடையே எப்போதும் பேசப்பட்டு வருகிற ஒன்று. இந்நிலையில், ரசிகர் ஒருவர் பொதுவெளியில் ஷாலினியுடனும், அவரது மகன் ஆத்விக்குடனும் எடுத்துக்கொண்ட செல்ஃபி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாலினி கையில் இருப்பது 'நோக்கியா 3310' மொபைல் என்று கண்டறிந்துள்ளனர். இப்போது அதைவிட டெக்னாலஜி அதிகமான மொபைல் போன்கள் மார்க்கெட்டில் ஏராளமாக வந்துள்ளது. இருப்பினும், பேஸிக் மாடல் மொபைலை தற்போதும் ஷாலினி பயன்படுத்திவருகிறார் என்று ரசிகர்கள் புகழாரம் சூட்டி வருகின்றனர். 


LEAVE A COMMENT