CapitalNews is Sri Lanka's Premier Tamil News Channel

வெனிசுவேலாவில் ஏற்பட்ட மின்சார விநியோகத் தடைக்கு அமெரிக்காவே காரணம் : வெனிசுவேலா ஜனாதிபதி

வெனிசுவேலாவில் ஏற்பட்ட மின்சார விநியோகத் தடைக்கு அமெரிக்காவே காரணம் : வெனிசுவேலா ஜனாதிபதி

வெனிசுவேலாவில் ஏற்பட்ட 6 நாள் மின்சார விநியோகத் தடைக்கு அமெரிக்காவே காரணமென வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ குற்றம் சாட்டியுள்ளார்.

அடுத்த 72 மணித்தியாலங்களுக்குள் வெனிசுவேலாவிலிருக்கும் அனைத்து அமெரிக்க இராஜதந்திரிகளும் வெறியேற வேண்டுமெனவும் அவர் நேற்றைய தினம் உத்தரவிட்டுள்ளார்.

அண்மையில் வெனிசுவேலாவில் ஏற்பட்டிருந்த 6 நாள் மின்சார விநியோகத் தடையே, அந்த நாட்டு வரலாற்றில் ஏற்பட்ட மிகப் பாரிய மின்சார விநியோகத் தடை என்பது குறிப்பிடத் தக்கது.


முக்கிய செய்திகள்

மேலதிகச் செய்திகள்